என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவுல நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம்.
‘மஞ்சக்குருவி’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன்,இயக்குநர்கள் பேரரசு, ரவி மரியா, சண்முகசுந்தரம், ஹரிதாஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…
படங்கள் : ஆர்.கோபால்
கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் கதிர், அதை எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதை சுவாரஸ்யமாகவும், பிரமாண்டமாகவும் சொல்வதே சுழல் 2