அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருக்கும்போது சில சிறை அதிகாரிகள்கிட்ட, ‘நான் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்கணும். அதுக்கு நீங்க ஏற்பாடு செய்ய முடியுமா’ன்னு கேட்டிருக்கார்.
காலங்கலில் அவள் வசந்தம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் (14/10/2022) நடைபெற்றது. இயக்குனர் ராகவ் மிர்தாத் இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் அறிமுக நடிகர் கௌசிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…
2024-ம் ஆண்டில் அதிக வரிகட்டிய முதல் 10 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் இந்தியா. இந்த பட்டியலில் தமிழ் நடிகரான விஜய் 2-வது இடத்தில் இருக்கிறார்.