சீனா எங்களை மதிக்கவில்லை. எங்களின் பரஸ்பர வரிக்கு மேலும் மேலும் வரி விதிக்கிறது. இதனால் நாங்கள் சீனாவுக்கான வரியை 104 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்துள்ளோம்.
என் மீது கொண்ட அன்பால் உலக நாயகன் என்று என்னை அழைக்கிறீர்கள். எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமா கலை பெரியது. அதனால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவு செய்துள்ளேன்.