வட இந்தியாவுலதான் இப்படி எதிர்ப்பு இருக்கு. தமிழ்நாட்டுல சனாதனத்தை எதிர்த்து பேசுன உதயநிதிக்கும் திமுகவுக்கும் ஆதரவு கூடியிருக்குன்றதையும் அவங்ககிட்ட சொல்லப் போகிறார்
4DX தொழில்நுட்பமானது, திரையில் பார்க்கும் காட்சிகளோடு, அதில் இடம்பெறும் சுற்றுப்புறத்தில் கேட்கும் மழை, காற்று, தண்ணீர், பனி, புகை என இவற்றின் பலவிதமான, நுணுக்கமான ஓசையையும் மிகத்துல்லியமாக காட்சியோடு இணைந்து கேட்கச் செய்யும் தொழில்நுட்பமாகும்.
அனைத்து போட்டிகளிலும் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. அந்த வரிசையில் 8-வது முறையாக வெற்றிபெறும் நோக்கில் இப்போது இந்திய வீர்ர்கள் களம் இறங்குகிறார்கள்.
திரையரங்கு உரிமையத் தவிர்த்து, டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளின் மூலம் இந்தளவிற்கு வியாபாரம் ஆவது முதல் கட்ட நடிகர்களையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறதாம்.