அடுத்து இசையின் ஞானியாக இருக்கும் இளையராஜாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அதற்கு யாரை இசையமைப்பாளராக களத்தில் இறக்குவது என்று பேச்சு எழுந்திருக்கிறது.
2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 41.2% பங்களித்தது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாறி உள்ளது.
திடீர் உடலநலக் குறைவால் பாதிக்கப்பட்ட அஜித்துக்கு மூளைப் பகுதியில் 'ஸ்டன்ட்' வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் குறித்து ரஜினிகாந்த விசாரித்ததாகவும் சில தகவல்கள் சமூக வலைதலங்களில் வெளியாகின.
‘சுரங்க வழியை அடைத்தபடி கிடக்கும் அந்த குப்பைக்கூளத்தில் கான்கிரீட்டும், இரும்பு உத்தரங்களும், பலவிதமான இயந்திரங்களும் கூட புதையுண்டு கிடக்கின்றன. அதனால் தான் ஆனானப்பட்ட ஆகர் இயந்திரமே திணறுகிறது’ என்கிறார்கள் மீட்புப்படையினர்.
கடலோரம் வந்திறங்கிய போர்ச்சுகீசியர்கள் இந்தியப் பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தொடங்கியதால் ஏற்பட்ட இனம்தான் இந்த ஆங்கிலோ இந்தியன் இனம். ஆரம்பத்தில் இந்த இனத்தினரை, 'யுரேஸியன்' என்றே அழைத்தார்கள்.