த்ரில்லர் என்றால் அருள்நிதிக்கு அசால்ட்டாக வருகிறது. ஆனாலும் படத்தில் அருள்நிதிக்கு என்று கதாபாத்திர வடிவமைப்பிலோ அல்லது வசனத்திலோ இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை.
கர்ப்பூரி தாக்குர் பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதனை நாயகன். மண்டல் கமிஷனுக்கு முன்னோடி. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக் தொடர்ந்து போராடியவர்.
இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.
என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா நடைபெற்றது. மூத்த நிர்வாக சமையல்காரர் வி.எஸ்.தங்கப்பன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.