ஆர்.ரவிக்குமாரின் அடுத்த படம்தான் ‘அயலான்’. தன் முதல் படைப்பிலேயே டைம் டிராவல் என்ற வித்தியாசமான முயற்சியைக் கொடுத்த ரவிக்குமார், இப்போது மற்றுமொரு புதிய முயற்சியாக ‘அயலான்’ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.
இந்த ஆண்டு சூரிக்கு கருடன், விஜய்சேதுபதிக்கு மகாராஜா வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் விடுதலை2யும் இரண்டுபேரும் வெற்றி பட்டியலில் சேர்த்துக்கொண்டார்கள்.
சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் உளவுத்துறையில் தனது முத்திரையைப் பதித்தவர் சங்கர் ஜிவால். அதனால் இவருக்கு தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி யாக பிரகாசமான வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
இதுக்கு நடுவுல ராகுல் காந்தி இந்த விஷயத்தால டிஸ்டர்ப் ஆகியிருக்கிறதா சொல்றாங்க. இந்த 2 பேரால கட்சிக்கு கெட்ட பேருன்னு அவர் கமெண்ட் அடிச்சதாவும் சொல்றாங்க.
தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் பிரதமர் 7 முறை பயணம் செய்தாலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா அதிகமாக நம்பியிருப்பதும், குறிவைத்திருப்பதும் 6 தொகுதிகளைத்தான்.