இங்கு நாம் திட்டமிடாமல் ஷூட்டிங்கை நடத்துவதால் பாதிக்கப்படும் ஒரே நபர் தயாரிப்பாளர் தான். போதுமான அளவு தயாரிப்பாளர்கள் இல்லாமல் தமிழ் சினிமா தத்தளித்து வருகிறது.
சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். தன் தாய்நாட்டைக் கூட காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்.
படத்தில் பிரமிக்க வைக்கிறது கிராபிக்ஸ் காட்சிகள். உலகப்போர் வந்து சென்னையில் குண்டு போட்டால் அண்ணாசாலை, சேப்பாக்க ஸ்டேடியம் எப்படியிருக்கும் என்று காட்டியிருப்பது பிரமிப்பு.
‘ஆகாஷ்வாணி’ என்பதை ’வானொலி’ என்றுதான் கூறவேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழறிஞர் இளவழகன் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.