2000 ஆண்டுகளாக அரசவையில் எந்த மொழியை போதிப்பது, எந்த மொழிக்கு நிறைய தானங்கள் தருவது என்பதெல்லாம் அரசியல் காரணங்களுக்காக மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. அதையெல்லாம் மீறி தமிழை இவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு வந்தது சமானியர்கள்தான்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது முதலாவது பிரச்சாரப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்கினார்.
ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருப்பது, அதிலிருந்து மாற முடியாமல் இருப்பது எல்லாம மனநோயின் அறிகுறிகள்.சிலருக்கு கையைக் கழுவி கழுவி தோலே கிழிந்து வந்துவிடும் அந்த அளவு அவர்களை ஓசிடி வாட்டி வதைக்கும்.
அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் அனுபவங்களை இந்த தொடர் சுவையாக சொல்கிறது. ஜீன்ஸ் படத்தில் நடித்த பாட்டி கதாபாத்திரத்தை மீண்டும் அதே சுவையுடன் ஏற்று நடித்திருக்கிறார் லட்சுமி.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது ஸ்பேடெக்ஸ் (Space Docking Experiment) பரிசோதனையின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக் கோள்களை விடுவிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் சந்திரயான் 4 உள்ளிட்ட...
இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு தமிழகத்தில் பரபரப்பாகி உள்ள நிலையில், கேரளாவில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் பிரபல மலையாள இயக்குநரான சத்யன் அந்திக்காடு.