ஒரு நாயை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் 'கூரன்'. இப்படத்தில் இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்னர். அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே படத்தின் கதை
சென்னையில் நடந்த இப்படத்தின் ஆடியோ...
வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பிளிப்கார்ட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி மிக விரைவாக பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்திட பிளிப்கார்ட் தளத்தில் 'பிளிப்கார்ட் மினிட்ஸ்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பகிரங்கமா திமுகவை எதிர்க்கலனாலும் விஜய் திமுகவுக்கு எதிரானவர்ன்ற எண்ணம் அவர் ரசிகர்கள்கிட்ட இருக்கு. இது 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல திமுகவுக்கு எதிராக இருக்கும்கிற அச்சம் அவங்ககிட்ட இருக்கு”
"பாரதி. அபிராமி பட்டர் வேடங்களாகட்டும் விவசாயி. வேலைக்காரன். பாத்திரங்களாகட்டும், அதைக் கையாளும்போது இயற்கையாக.. பார்ப்போரை கலங்கச் செய்யும் விதத்தில் எமோஷனலாகி விடுவது இவரது அற்புதபாணி.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பெண்களை மையமாக கொண்ட கதைகளில் நடிக்கும் முன்னணி நடிகைகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.
கிரேக்க தொன்மக் கதைகளின்படி விண்ணுலகத்தில் இருந்து பூவுலகத்துக்கு நெருப்பைத் திருடி வந்தவன் புரோமிதியஸ். ஓபன்ஹைமரும் இந்த பூவுலகுக்கு அணுகுண்டை கொண்டு வந்த ஒருவகை புரோமிதியஸ்தான்
ஸ்டாலினுக்கு பிறகு கட்சியில எல்லாமே உதயநிதிதான்னு நிரூபிக்கற மாதிரி இந்த டூர் இருந்திருக்கு. பல இடங்கள்ல முதல்வருக்கு தரப்படும் மரியாதை உதயநிதிக்கு கொடுக்கப்பட்டிருக்கு.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7000ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?