சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.
நடிகர் அஜித், இயக்குநர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர்க்கும் எங்களது கோரிக்கை இது தான். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது.
கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நயன்தாரா செய்தது தவறு என்று பலர் சொன்னார்கள். இது வேண்டாம் என்று அவரை பலரும் தடுத்தார்கள். ஆனால், முந்தைய பகைகள் காரணமாக தனுசுடன் மோதிக்கொண்டு இருக்கிறார் நயன்தாரா.
கூகிளில் தேடினால் அது என்ன என்று தெரிந்துவிடுகிறது. அந்த வரிசையில் இந்த 2023-ம் ஆண்டில் இந்தியர்களால் கூகிளில் அதிகம் தேடப்பட்ட 10 விஷயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
"Planet Nine" என்று புதிதாக ஆழைக்கப்படுகிற பூமியைப் போன்ற கோள், சூரிய குடும்பத்தைச் சுற்றி டோனட் வடிவில் "கைபர் பெல்ட்" - லில் இருக்க வாய்ப்புள்ளதாக ஜப்பானிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த எழுத்தாளரும் பிரபல கதை சொல்லியுமான பவா செல்லதுரை, ஒன்றிரண்டு நாட்கள் அமைதிக்குப் பின், தன் மீதான விமர்சனங்கள் குறித்து ஒரு விரிவான விளக்கம் அளித்தார். அதில், ‘பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி ராஜாஜி எழுதின ஒரு கதையை 50 முறையாவது நான் பல...
அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்தாலும், இவர்களது சம்பளம் இரட்டை இலக்க கோடிகளை எட்டியிருக்கிறது. இதனால் இவர்களது சொத்து மதிப்பும் மூன்று இலக்க கோடிகளில் ஆச்சர்யமூட்டுகிறது.
‘நாடாளுமன்றத் தேர்தல்ல விஜய் அதிமுகவை ஆதரிக்கணும். அப்படி ஆதரிச்சா சட்டமன்றத் தேர்தல்ல விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் தருவோம். தேர்தல் செலவையும் அதிமுக பார்த்துக்கும்’னு தூதர் மூலமா தகவல் அனுப்பியிருக்கார் எடப்பாடி.”
ராதா மகள் என்ற பின்னணியோடு இரண்டு மூன்று படவாய்ப்புகள் வந்தாலும், கார்த்திகாவால் இங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் தனது அப்பா பார்த்துவரும் ஹோட்டல் பிஸினெஸ்ஸூக்கு தாவிவிட்டார் காத்திகா.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதி திரும்பும் வரை இஸ்ரேல் போலீஸாருக்கு சீருடைகளை தைத்து அனுப்புவதில்லை என்று மறயன் ஆப்பரல் பிரைவெட் லிமிடட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“மெசபடோமியா போன்ற மிகப் பழமையான நாகரிகங்கள் இன்று...
நடிகை ஹன்சிகா, கடந்த 4-ம் தேதி சோகேல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்த இந்த திருமணத்தில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.இந்த திருமணம் தொடர்பான சில புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். அந்த திருமணத்தில் சில காட்சிகள்…