பள்ளிக்கல்வி குறித்த இவரது ஃபேஸ்புக் பதிவுகள் அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி, உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திடீர் உடலநலக் குறைவால் பாதிக்கப்பட்ட அஜித்துக்கு மூளைப் பகுதியில் 'ஸ்டன்ட்' வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் குறித்து ரஜினிகாந்த விசாரித்ததாகவும் சில தகவல்கள் சமூக வலைதலங்களில் வெளியாகின.
இந்த நிலையில் தங்களை பயமுறுத்தவும், விவசாயிகள் பேரணிக்கு அனுமதி மறுக்கவும் கொரோனா வைரஸை அரசாங்கம் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
பத்து மணி நேரத்திற்குள் இந்த கொலையாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் வருகிறார். அவரது பார்வையும், தாடியும் பாத்திரத்திற்கு நன்றாக இருக்கிறது.