சேனலின் உரிமையாளர் மட்டும்தான் டெக்ஸ்ட், வீடியோஸ், போட்டோஸ் போன்றவைகளை அனுப்ப முடியும், சேனலை பின்தொடர்பவர்கள் ரிப்ளை செய்ய முடியாது, எமோஜிகள் மூலம் ரியக்ட் மட்டும் செய்துக்கொள்ள முடியும்.
நாளின்றுக்கு சராசரியாக 7 மணிநேர தூக்கமாவது இல்லாமல் இருந்தால் மன அழுத்தம், சர்க்கரை நோய் என பல நோய்கள் தாக்க வாய்ப்புகள் உண்டு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு 5 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தாலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்
286 நாட்கள் விண்வெளியில் கழித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்ட 4 பேர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன்...
டெல்லி வட்டாரங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில், ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள 12-ம் எண் வீட்டில் ராம்நாத் கோவிந்த் குடியேற உள்ளார்.