அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருக்கும்போது சில சிறை அதிகாரிகள்கிட்ட, ‘நான் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்கணும். அதுக்கு நீங்க ஏற்பாடு செய்ய முடியுமா’ன்னு கேட்டிருக்கார்.
2012-ல் வெளியான ‘லூபர்’ [Looper] படத்தின் ரீமேக் படம்தான் ‘தளபதி 68’ என்று கூறுகிறார்கள். லூபர் படத்தில் ஹாலிவுட் புகழ் ப்ரூஸ் வில்லிஸ், ஜோசப் கார்டன் லெவிட் மற்றும் எமிலி ப்ளண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்திய பந்துவீச்சாளர்களின் தூக்கத்தை கெடுக்கும் பேட்ஸ்மேனாக கேன் வில்லியம்சன் இருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரை சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரை அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது.
சென்னை நகரம் முழுக்க காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆறு, ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட 10 - 15 சிகரட் குடிப்பதற்குச் சமமானது.
அதானி நிறுவனத்தின் 13 ஆயிரம் கோடி நிலக்கரி மோசடி பற்றி விசாரிக்க சிபிஐக்கு நேரமில்லை. இந்த அழகில் என்னிடம் எத்தனை ஷூக்கள் இருக்கிறது என்று எண்ணுவதற்காக சிபிஐ வரப்போகிறதா? வரட்டும்’ என்றிருக்கிறார் மொய்த்ரா.