தமிழகத்துக்கும், வி.பி.சிங்குக்கும் இடையில் இருந்த உறவு அலாதியானது. மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதால் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியால் ‘மண்டல் கமிஷன் நாயகன்’ என புகழப்பட்டவர் வி.பி.சிங்.
போபாலுக்கு உதவ அப்போதைய காங்கிரஸ் அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை… மாறாக சில அதிகாரிகள்தான் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றினார்கள் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது இந்த வெப் சீரிஸ்.
ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் 19-ம் தேதி நடக்கப் போவதுதான் இதற்கு காரணம். ஏலத்துக்கு முன்னதாக ஐபிஎல்லில் ஆடும் ஒவ்வொரு அணியும் சில வீர்ர்களை விடுவித்துள்ளது.