குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் சட்டத்துக்கு புறம்பான குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். குடியேறிய 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளில் அவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
கடலோரம் வந்திறங்கிய போர்ச்சுகீசியர்கள் இந்தியப் பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தொடங்கியதால் ஏற்பட்ட இனம்தான் இந்த ஆங்கிலோ இந்தியன் இனம். ஆரம்பத்தில் இந்த இனத்தினரை, 'யுரேஸியன்' என்றே அழைத்தார்கள்.
விவாகரத்தானவர்களில் அதிகமானோர் பின்னர் தவறு செய்துவிட்டோம் என்றுதான் உணர்கிறார்களா? விவாகரத்து முடிவுக்கு தம்பதியரின் உறவுகள் முக்கிய காரணமாக அமைகிறார்களா?
பகிரங்கமா திமுகவை எதிர்க்கலனாலும் விஜய் திமுகவுக்கு எதிரானவர்ன்ற எண்ணம் அவர் ரசிகர்கள்கிட்ட இருக்கு. இது 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல திமுகவுக்கு எதிராக இருக்கும்கிற அச்சம் அவங்ககிட்ட இருக்கு”