spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

Condom வாங்குவது பெண் சுதந்திரமா?

ஒரு நடுத்தர, பிராமண குடும்பத்தில் ஆச்சாரமாக வளர்க்கப்படும் அக்‌ஷரா, தன் விருப்பப்படி வாழ ஆசைப்பட்டாலும், தன் குடும்பத்தின் பாரம்பரியமும், கௌரவமும் தன்னால் கெட்டுவிடக் கூடாதென்றெண்ணி தவிக்கும் வெகுளியாக நடித்திருக்கிறார்.

மொயின் வருகையால் சிஎஸ்கே உற்சாகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நேற்று மொயின் அலி இணைந்துள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

நியூஸ் அப்டேட்: முதல்வர் டெல்லி பயணம்

நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார். அப்போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முடிந்தால் என்னை தொட்டுப் பாருங்கள் – அண்ணாமலை: நியூஸ்அப்டேட்

திமுக ஆட்சியில் ஊழல் குறிப்பாக மின் துறையில் ஊழல் என்ற குற்றச்சாட்டை அண்ணாமலை வைத்திருந்தார்.

4 கோடி ரூபாய் பாக்கி – சிவ கார்த்திகேயன் வழக்கு

4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை ஞானவேல் ராஜா இதுவரை தரவில்லை.

சிஎஸ்கேவின் கதை-3 : தோனி அனுப்பிய எஸ்எம்எஸ்

தோனி – ரெய்னா நட்பைப் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளும் நன்றாக தெரிந்து வைத்திருந்தனர்.

ஏன் அடித்தார் வில் ஸ்மித்?

ஏன் அடித்தார் வில் ஸ்மித்? Will Smith Oscar News Tamil | Chris Rock, Jada Pinkett Smith | Oscar 2022 https://youtu.be/K517c_xJJQQ

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் ! Top 10 Tips

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் ! Top 10 Tips | Finance Advice in Tamil | Investment Ideas | Business https://youtu.be/sQY2KE_EKKo

மிஸ் ரகசியா: ராஜ கண்ணப்பன் இலாகா பறிப்பு ஏன்?

தமிழ், திராவிடக் கொள்கை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல்வர் பாடற பாட்டு விரைவில் வரலாம் என்று ரஹ்மான் ஸ்டுடியோ வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன”