spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

30 கோடி ரூபாய் செட் – Beast Exclusive!!

இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும். ‘பீஸ்ட்’ பற்றிய எக்ஸ்க்ளூசிவ் நியூஸை ’வாவ் தமிழா’ உங்களுக்காக வழங்குகிறது. ‘பீஸ்ட்’ படத்தில் இரண்டு பகுதிகள் இருக்கிறதாம்.

ஆலியா பட் – ரன்பீர் கபூர்  – தாத்தா ஆசைக்காக திருமணம்

ஆண்களின் இதயத் துடிப்பான ஆலியா பட்டை போல பெண்களின் இதய துடிப்பு ரன்பீர் சிங்.  ஏற்கனவே தீபிகா படுகோன், காத்ரினா கைஃப் போன்ற சூப்பர் நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.

Raveen‍a-வின் Crush List

Raveen‍a-வின் Crush List | Wow Memories with Raveena Ravi | Vijay, Rajinikath, Kamal https://youtu.be/QccZ75fJSWg

நியூஸ் அப்டேட்: ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக

மக்களவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் எதிர்காலம் – எஸ்கேபி கருணா

சமூகநலனுடன் கூடிய முன்னேற்றமே சமமான முன்னேற்றம் என்பதை தமிழ் மக்கள் ஏற்கும்வரை இங்கே திராவிடத்தின் ஆட்சிதான் நடக்கும்

சிஎஸ்கே இனி என்ன செய்ய வேண்டும்?

ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

என் மகளை மீட்க வேண்டும் – Dhaadi Balaji

என் மகளை மீட்க வேண்டும் - Dhaadi Balaji Latest Press Meet | Dhaadi Balaji Wife Nithya | Wow Tamizhaa https://youtu.be/BoWWmni3EhQ

மன்மத லீலை – சினிமா விமர்சனம்

‘இவளை உஷார் பண்ணலாம்னு நினைச்சா, அவ தான் என்னை உஷார் பண்ணிட்டா’ என்று அசோக் செல்வன் கமெண்ட் அடிக்கும் போது திரையரங்கில் கைத்தட்டல்

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் சொத்து வரி உயர்வு

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.