spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

நியூஸ் அப்டேட்:பெட்ரோல் விலை – பிரதமருக்கு தமிழக அரசு பதில்

மத்திய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமானம் உயர்வு இல்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

புத்தர், அம்பேத்கர், இளையராஜா  –  அன்று நடந்தது என்ன?

“குழந்தைய்யா இந்த மகான்... பல மகான்கள் இப்படித்தான்…”

வாவ் ஃபங்‌ஷன்: செல்ஃபி – வெற்றி விழா

செல்ஃபி திரைப்பட வெற்றி விழாவிலிருந்து சில காட்சிகள்

The Gray Man – ஹாலிவுட்டில் தனுஷ்

இந்தப் படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள். அதாவது ரூபாய் மதிப்பில் சுமார் 1,500 கோடி ரூபாய்.

Avatar 2 – காத்திருக்கும் உலகம்

இந்தியாவில் மட்டும் ‘அவதார் 2’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நியூஸ் அப்டேட்: தேர் விபத்து – விசாரிக்க ஒரு நபர் குழு

தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசாரிக்க வருவாய்த் துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

மீண்டு வருவாரா கோலி?

இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ரவி சாஸ்திரி சொல்வதைப் போல், இந்த தொடர் தொடங்குவதற்குள் விராட் கோலி 3 மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு, தன் பழைய குருநாதர்களிடம் சென்று தன் பேட்டிங் தவறுகளை திருத்திக்கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சச்சினின் சாதனைகளை உடைத்து, புதிய கிரிக்கெட் கடவுளாக அவரால் அவதாரம் எடுக்க முடியும்.

பாமாயிலுக்கு தட்டுப்பாடு வருகிறதா? | Palm Oil Shortage

பாமாயிலுக்கு தட்டுப்பாடு வருகிறதா? | Palm Oil Shortage https://youtu.be/rakbX-Z53u0

நியூஸ் அப்டேட்: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து!

தீ விபத்தால் கல்லீரல் சிகிச்சை பிரிவில் சிக்கிக்கொண்டிருந்த நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.