spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

நியூஸ் அப்டேட்: போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் இறந்தது தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை பற்றியும் அப்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அரிசி vs சிறு தானியம்: எது சத்தானது?

அரிசிக்கு முன்பு நம் முன்னோர்களால் அதிகம் சாப்பிடப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தை பிடித்திருந்தது சிறுதானியங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசியமாய் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்

ரஹ்மான் மகல் கதீஜா திருமணம் செய்திருக்கும் ரியாஸ்தீன் ஒலிப்பதிவு பொறியாளர். ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதியுடன் பணி புரிந்திருக்கிறார்.

மிஸ் ரகசியா – 7 லட்சம் இழந்த அரசியல்வாதி

திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்ற கருத்து இருக்கிறது. அந்தக் கருத்தை உடைக்க இளைஞர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை திமுக செயல்படுத்த இருப்பதாக கூறுகிறார்கள்.

சாணி காயிதம் – கீர்த்தி சுரேஷின் கெட்ட வார்த்தைகள்!

‘ராக்கி’ படத்தில் ஒரு ஆண் பழிவாங்குவதாக கதைசொன்ன இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இதில் ஒரு பெண் பழிவாங்குவதாக எடுத்துள்ளார்.

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்பு

சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கெட்டுப்போன சிக்கனை கொண்டு ஷவர்மா தயார் செய்யப்பட்டதா என்பது என சோதனை நடத்த உள்ளனர்.

நடிகைகளின் பாதுகாப்புக்கு 5 மலையாள பரிந்துரைகள்

நீதிபதி ஹேமா கமிஷன் தற்போது தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதில் முக்கியமான 5 பரிந்துரைகள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளன.