மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்க, அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு பொதுவாக லித்தியம் (Lithium, Nickel, Manganese, Cobalt) பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றை குளிர்விப்பதற்கான நேரம் கொடுக்காமல், தொடர்ந்து இயக்கப்படுவதால் அதன் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் அவை தீப்பிடிக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் தெர்மல் ரன்அவே என்கின்றனர்.
ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டுமென்றால் கதை, கதாபாத்திரம், இயக்குநர். இந்த மூன்றையும் கவனிப்பேன். என்னைத் தேடி வரும் நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதில் நடிப்பேன்.
டாஸ்மாக் துறையை கைப்பற்ற அமைச்சர்கள் மத்தியில சின்ன போட்டியே இருக்கு. மூத்த அமைச்சர்களான துரைமுருகனும் நேருவும் இந்த துறையை பாசமா பார்க்கத் தொடங்கி இருக்காங்க.
தன் மனைவி தன்னிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்பதை தெரிந்து கொண்டாலே இல்லறவாழ்க்கை இனிய நாதமாக மாறும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இதோ சில விஷயங்கள்
நடிகர் அஜித்குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.
2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 போ் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 போ் பத்ம பூஷண் விருதுக்கும், 113 போ் பத்மஸ்ரீ...
குற்றம்தவிர் பட பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர், இயக்குனரான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் அவர் வழக்கம்போல் அதிரடியாக பேசினார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பஹல்காமில் 26 இந்துக்களை குறிவைத்து கொன்ற கொடூரமான பயங்கரவாத...