அமெரிக்காவில் தனது ஆட்சிக்காலத்தில் செயல்திறன் துறைக்கு தொழில் அதிபர் எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்குவர் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு விவசாயிகள் போராட்டம், 2.0 ஆவாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. தலைநகர் டெல்லியை நோக்கி, ‘டெல்லி சலோ’ என டிராக்டர்கள், லாரிகளில் புறப்பட்டிருக்கிறார்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள்.
இந்தளவிற்கு பிரபலமாகி இருக்கும், ’தக்’ என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன, தக் என்பது யார், தக் ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரட்டியது எப்படி என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள், முதல் 7 நாட்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும்ம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்த இந்த பெண் அமெரிக்காவின் போதைப் பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தின் முடி சூடா அரசியாக திகழ்ந்தார். இவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான தொடர்தான் ‘க்ரிஸெல்டா’ (Griselda).
நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த வருடம் வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், பிரிட்டனை சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.”