விஜய் சேதுபதி 96’ படத்திற்கு பிறகு அவர் கதாநாயகனாக நடித்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை.. கமல்,விஜய் படங்களில் வில்லனாக நடித்த படங்கள் மட்டுமே கல்லா கட்டியிருக்கின்றன.
மத்திய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமானம் உயர்வு இல்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இந்த முறை 5 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். அடுத்தடுத்து வரிசைகட்டி வந்த வைல்ட் கார்ட் எண்ட்ரி நபர்களைப் பார்த்து பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் திகைத்துப்போய் நிற்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளா மோடியை மட்டும் ஆதரிச்சுட்டு இருந்த வடநாட்டு மீடியாக்கள், இப்ப ராகுல் காந்திக்கும் அதே வேகத்துல முக்கியத்துவம் கொடுக்கறதை அவங்களால தாங்கிக்க முடியலை.
நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களுக்கு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தை உருவாக்குவேன் என்று உறுதியளித்திருந்தேன். தற்போது அதை நான் செயல்படுத்தியுள்ளேன்.
திருமணமான நாள் முதல் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ரிதன்யாவிடம் வரதட்சிணை வாங்கி வரச் சொல்லி கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இன்று பிற்பகுதியில் மாற்றம் ஏற்படும் என்று மஸ்க் கூறினார். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோ, ட்விட்டர் இனி "X" என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.”