“சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. அதனாலேயே நாம் இந்தித் திணிப்பை எதிர்கிறோம்.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தி என்ற முகமூடிக்கு பின்னால் சமஸ்கிருதத்தின் முகம் இருப்பதாக விமர்சித்து மொழிப் போராட்ட...
வயநாடு பகுதிகளில் நேற்று (29-ம் தேதி) மிக கனத்த மழை பெய்தது. மழையின் அளவு 300 மில்லிமீட்டரைத் தாண்டியதால் இன்று அதிகாலை 1 மணியளவில் முண்டக்காய் பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்
தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் தமிழ் சினிமாவில் எந்த துறையும் இயங்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள்.
பிரதமர் மோடி, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். அப்போது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தார்.