“சம்பளமும் நல்லா தரமாட்டாங்க. போயிட்டு வர வண்டியும் கொடுக்க மாட்டாங்க. எழுதிக் கொடுக்கிறதுக்கும் காசு கொடுக்க மாட்டாங்க. ஆனா நீங்க ஏன் கவர் வாங்குறிங்கனு கேப்பாங்களா?”
ரஜினியின் சில படங்களும், எம்ஜிஆர், கமல் படங்களும் கோடையில் புது வடிவில் வருகின்றன. ஏற்கனவே, ஆட்டோகிராப்பை விரைவில் வெளியிட உள்ளதாக சேரனும் அறிவித்துள்ளார்.
பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களை மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த டீசர் இது ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது.
பதினைந்து வயது சிறுமிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தனது காதலன் மற்றும் ஆண் நண்பருக்கு சிறுமியை பிறந்தநாள் பரிசாக அளித்து விருந்தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.