குரங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் புலம்பலாலும் தவித்துக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு சீன நிறுவனத்தின் இந்த டீல் பிடித்துப்போக, உடனே குரங்குகளை பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ராஷ்மிகா மந்தானா என்றால் ‘ஒளிக்கதிர் எப்போதும்’ என்று பொருள். அதற்கேற்ற மாதிரி எப்போதும் ஜொலிக்கும் புன்னகையுடன் பார்ப்பவர்களை கிறங்கடிப்பது இவரது அடையாளம்
சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 -ந் தேதிகொண்டாடப்படுகிறது. இந்த நாள், 1639 ஆம் ஆண்டு சென்னை நகரம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டதை நினைவுகூர்கிறது. சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், இந்தியாவின் முக்கியமான கலாச்சார, பொருளாதார மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நாளில், சென்னையின் பாரம்பரியம், வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை மக்கள் கொண்டாடுகின்றனர்.
நான் எதிர்ப்பாளர்களையும் வெறுப்பாளர்களையும் பொருட்படுத்துவதில்லை.
என்னை கேலியும் கிண்டலும் செய்து வரும் மீம்களை வெகுவாக ரசிக்கிறேன். என் மேல் அவர்கள் வைத்திருக்கும் ரகசிய ஆசையை அறிந்திருக்கிறேன்.
இதிகாச கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து கதைகள் செய்வதில் நாகாவின் படைப்புகள் பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வந்திருக்கும் இணையத்தொடர் இது.
‘‘பிளீஸ் எங்களை விட்டுறுங்கோ, நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது ஜனாதிபதி கோத்தபாயவின் நிலைமை.