ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தில் தங்கவேலுவை வைத்து காமெடி டிராக்கை எழுதிய கோபுவும் இதற்கு சம்மதிக்க, மெரினா கடற்கரையில் அமர்ந்து உருவாக்கியதுதான் காதலிக்க நேரமில்லை படத்தின் கதை.
இன்று திரைப்படத்திற்கு முதல் வருமானமாக இருக்கும் திரையரங்கு வசூலை இரண்டாமிடத்திற்கும், போனஸாக கிடைக்கும் மேற்படி வருமானத்தை முதன்மையான வருமானமாகவும் மாற்றிய சிந்தனையே தமிழ்சினிமாவின் ரசனை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்..
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்திய மண்ணில் நமது அணி எடுத்த மிக குறைவான ஸ்கோர்
‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்துவுக்குப் பதில் வேலராமமூர்த்தி நடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த பாத்திரத்துக்கு டாட்டா காட்டியுள்ளார்கள்.
கொலையாளியைப் பிடிக்கும் பொறுப்பை மம்முட்டி தலைமையிலான கண்ணூர் ஸ்குவாட் போலீஸிடம் ஒப்படைக்கிறார்கள். கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு போய் அவர்கள் எப்படி கொலைகார்ர்களைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கதை.