அதிமுக பொதுக்குழு தொடர்பாக, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் வரலாற்றில் பல மோதல்கள், போர்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சமீப வருடங்களில் மிகக் கடுமையான தாக்குதல் நடைபெற்றிருப்பது இப்போதுதான். 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்தது பேசுபொருளாகியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள், ‘அப்படியானால் நீட் தகுதித் தேர்வு ஏன்’ என கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மத்திய அரசு ஏன் இந்த அறிவிப்பை...
டெங்கு பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.