வெற்றிமாறனின் ‘விடுதலை’ தொடர்பாக ஈழக் கவிஞர், நடிகர் ‘ஆடுகளம்’ ஜெயபாலன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி…
எழுத்தாளர் சாரு நிவேதிதா ‘விடுதலை’ படம் பற்றி ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். அதில், ‘வெற்றிமாறனின் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவை பக்கா கமர்ஷியல் சினிமாதான் என்றாலும், அவற்றில் அவ்வப்போது தென்படும் கலை நுணுக்கங்கள் ரசிக்கக் கூடியவையாக இருக்கும்....
‘விடாமுயற்சி’, அடுத்து கமலுடன் ‘தக் லைஃப்’ என அடுத்தடுத்து இருபெரும் கதாநாயகர்களுடன் நடித்துவரும் த்ரிஷா, சொல்லாமல் கொள்ளாமல தனது சம்பளத்தை பட்டென்று பத்து கோடியாக உயர்த்திவிட்டாராம்.
“காவல்துறைக்கே பாதுக்காப்பு இல்லாதது வேதனைக்கு உரியது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என எடப்பாடி பழனிசாமி கேட்க, அதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
மக்களவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.