ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் ஷ்ருதியை வைத்து ஒரு மியூசிக் ப்ராஜெக்ட்டை தயாரிக்க இருக்கிறாராம். இதில் ஷ்ருதியுடன் கமலும் திரையில் தோன்றும்படியாக காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
ஹைட்ராலிக் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதால் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பால்கன் 9 ராக்கெட் இன்று காலை சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டது.
ரயில்கள் வேகமாக செல்வதால் தங்களின் நேரம் மிச்சமாகும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ரயில்வே துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்கள் இந்த நம்பிக்கையைக் குலைப்பதாக உள்ளது.