தமிழக சட்டசபை தேர்தலில் இந்த திராவிட மாடல் ஆட்சியின் 2.0 தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததுமே மழை பெய்து கூட்டத்தை கலைத்துவிட்டது, தலைவர் அண்ணாமலை நகைச்சுவையாக பேசினார்.
இவர்கள் இருவருக்குமே இப்போது வாய்ப்புகள் என்பது இல்லை என்பது ஒரு மன அழுத்தமாக மாறியிருக்கிறது. இதுதான் அவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகளாக உருவெடுத்து இருக்கின்றன..
அதே வரிசையில் கிரிக்கெட் போட்டியின்போது நமக்கு பிடித்த வீரரை மட்டும் நெருக்கமாக காட்டும் முறை கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் இப்போது ரோபோ நாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மலை கிராமம் ஒன்றில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே மலை உச்சியில் மயில் அகவல் கேட்பது என்பது அந்த கிராமத்தின் சுபிக்ஷத்தின் குறீயீடாக பார்க்கப்படுகிறது.