என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எதனால் அந்தப் பிரச்சினை வந்தது? காலம் காலமாக இரு நாடுகளும் எந்த அளவுக்கு நட்புடன் இருந்துள்ளது என்பதைப் பார்ப்போம்…
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று 3-வது பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னைல் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
தன் அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை கவர்ந்த ரிஷப் பந்த், ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் இருந்ததால் ரோஹித்துக்கு அடுத்து இந்தியாவின் கேப்டனாவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.
மைக்கேல் தங்கதுரை - கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள். ஆதரவற்ற கவிப்பிரியா காதலனை உயிராக நினைக்கிறாள். காதலனின் தொழில் தொடங்க 6 மாதங்களுக்கு மட்டும் ஒரு வீட்டில் வேலைக்கு சேருகிறாள். அது ஒரு...
சினிமா பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர். பிரபு, ஞானவேல் ராஜா வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு நாம் திட்டமிடாமல் ஷூட்டிங்கை நடத்துவதால் பாதிக்கப்படும் ஒரே நபர் தயாரிப்பாளர் தான். போதுமான அளவு தயாரிப்பாளர்கள் இல்லாமல் தமிழ் சினிமா தத்தளித்து வருகிறது.