புலி’ படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென மீனா ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை வித்யாசாகரை மீண்டு எழச் செய்யவேண்டும் என பிடிவாதமாக இருந்திருக்கிறார்.
ரூஸோ பிரதர்கள் அடுத்து எடுக்க இருக்கும் ஒரு படத்தில் நடிக்க தனுஷை அனுகியிருக்கிறார்கள். தனுஷும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தை மார்வெல் சினிமாட்டிக் படங்களில் ஒரு பகுதியாக இது இருக்கும் என்கிறார்கள் அவென்சர்ஸ் டோம்ஸ் டே படமாக இது உருவாக இருக்கிறது.
இந்த உடையில் ஐஸ்வர்யா சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது ஒட்டு மொத்த கேமராக்களும் அவரை மொய்த்தன. இதனால் இந்த ஆண்டும் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வராயாகத்தான் இருப்பார்.