சிறப்பு கட்டுரைகள்

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

இந்த வார இறுதியில் ஓடிடியில் பார்க்க வேண்டிய படங்கள்

வாவ் ஃபங்ஷன் : ஸ்டிரைக்கர் – இசை வெளியீட்டு விழா

ஸ்டிரைக்கர் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவின் சில காட்சிகள்..

மிஸ் ரகசியா – அண்ணாமலை Vs குஷ்பு

“சினிமாவும் அரசியலும் கலந்த செய்தி ஒன்றைச் சொல்கிறேன். பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவுக்கும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏதோ மனவருத்தமாம்.

குலசை ராக்கெட் ஏவுதளம்: பின்னணி என்ன?

ராக்கெட் ஏவுதளம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர் ஸ்ரீஹரிகோட்டா. இப்போது அந்த இடத்தை பிடிக்க இருக்கிறது குலசை எனப்படும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டிணம். குலசையில் 2376 ஏக்கர் பரப்பளப்பில் மிகப் பிரமாண்டமாக அமைய இருக்கும் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்துக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி அரசு நலத்திட்ட பணிகள், பா.ஜ.க. பொதுக்கூட்டம் உள்பட...

பி. வாசு, கீரவாணியைக் கடுப்படித்த லாரன்ஸ்!

ஆரம்பத்தில் அவரது காஞ்சனா பட  அப்பாவி ஹீரோ மாதிரி கமிட் ஆனவர், படம் ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு காஞ்சனா புகுந்த வில்லன் மாதிரி மாறிவிட்டாராம்.

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

ஆரம்பத்தில் காதல் கதையாக தொடங்கி, பின்னர் த்ரில்லர் படம்போல் விரிகிறது தீராக்காதல், காதல், த்ரில்லர் கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.

இந்தியாவுடன் மீண்டும் கனடா உறவு! – மார்க் கார்னி

கனடாவின் அடுத்த பிரதமராக வரவிருப்பவருமான மார்க் கார்னி, இந்தியா உடனான கனடாவின் வர்த்தக உறவை பன்முகப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Who is செந்தில் பாலாஜி?

செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய மு.க.ஸ்டாலின் இன்று செந்தில் பாலாஜியை கைவிட முடியாத சூழலில் நிற்கிறார்.

இந்தியா டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – கிறிஸ்டலினா

ஐஎம்​எப் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜீவா அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் இந்​தி​யாவைப் பற்றி பேசி​ய​தாவது:

உண்மையான நாய் சேகர் வடிவேலு தான் | Actor Sathish

உண்மையான நாய் சேகர் வடிவேலு தான் | Actor Sathish About Vadivelu | Comedy Actor, Naai Sekar Movie https://youtu.be/lKPL7jL7-ek

கவனிக்கவும்

புதியவை

மகளிர் தினம் உருவானது எப்படி?

மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக உருவானது எப்படி என்று பார்ப்போம்…

உதயமானது தமிழக வெற்றி கழகம் – விஜய் சொன்னது என்ன?

முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

2024 தேர்தல் மோடி வெல்வாரா? – புதிய கருத்துக் கணிப்பு

மத்திய அரசு மீது அதிருப்தியாக இருப்பதாக 37 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை இப்போது 18 சதவீதமாக குறைந்துள்ளது.

மாறும் தமிழக அமைச்சரவை! அச்சத்தில் அமைச்சர்கள்! – மிஸ் ரகசியா

அவரை அமைச்சரவைலருந்து வெளியே தள்ள சில முக்கிய அமைச்சர்கள் முயல்கிறார்களாம். ஆனா முதல்வர், அமைச்சரவைல அவர் இல்லனா நல்லாருக்காதுனு அவங்ககிட்ட சொல்லியிருக்கிறார்

புதியவை

நியூஸ் அப்டேட்: திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் – முதல்வர் தலைமையில் ஆலோசனை

திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.

வாவ் ஃபங்ஷன் :’வெந்து தணிந்தது காடு’ – சக்சஸ் மீட்

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…

‘தமிழ்நாட்டு ஜாபாலி’ என்றார் ராஜாஜி

பெரியார், தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டாலும் பெரியார் போட்ட பாதை அப்படியே இரும்புபோல உறுதியாக இருக்கிறது - வழிகாட்டியப்படி!

தடுமாறும் பாலிவுட்

பாலிவுட்டின் ராஜ்ஜியம் மிகப்பெரியதாக விரிவடைந்து இருந்தாலும், இந்திய சினிமாவில் பாலிவுட்டின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது.

நமீபியா To இந்தியா – மீண்டும் வேங்கைகள்

வேங்கைகள் அங்கு நலமாக இருந்தால் அவைகள் 740 கிலோமீட்டர் பரப்புள்ள தேசியப் பூங்காவிற்குள் விடப்படும். இதுதான் இப்போதைய செயல் திட்டம்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

பல நாடுகளுக்கு பயணத் தடை- ட்ரம்ப்

இந்த ஆணையின் படி, எந்தெந்த நாடுகளுக்கு முழுமையான அல்லது பகுதி பயணத்தடைகளை விதிக்கலாம் என்ற பட்டியலைத் தயாரிக்குமாறு பல அமைச்சரவை உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எச்சரிக்கும் ஐஎம்எஃப்: நிர்மலா சீதாராமன் என்ன செய்யப் போகிறார்?

2023ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையக்கூடும் என்று ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது பலரையும் கலக்கமடையச் செய்துள்ளது.

எங்கே நிம்மதி? தேடும் வில் ஸ்மித்

எந்த மனைவிக்காக மேடையேறி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்து வில் ஸ்மித் ஹீரோயிசத்தைக் காட்டினாரோ, அந்த மனைவியை, ஜடா பின்கெட்டை விவாகரத்து செய்யப் போகிறாராம் வில் ஸ்மித்.

கொஞ்சம் கேளுங்கள் – இந்திய ஜனநாயகம் எதையும் தாங்கிக்கொள்ளும்!

ஜனநாயக பாடம் கற்ற இந்திரா காந்தி திடீரென்று பாதை மாறி, எமர்ஜென்சி கொண்டு வந்தார். 5 ஆண்டுகள் என்ற நாடாளுமன்ற ஆயுளை ஆறாண்டுகள் நீட்டித்தார்.

இமயமலையில் ரஜினி

ரஜினிகாந்த் தனது அன்மீகப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இமயமலை, பதிரி நாத், கேதார்நாத் பாபா குகை ஆகிய இடங்களில் தியானம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!