இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த சூழலில் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமையன்று குவாலியரில் தொடங்குகிறது.
ஆகாஷ் அம்பானி தலைமையேற்றிருக்கும் ஜியோ நிறுவனனத்தின் இன்றைய மதிப்பு 95 ஆயிரம் கோடி ரூபாய். அவர் வாரிசாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய்.
காவல்துறையினருக்கு எதிரான கதை என்றாலும் அவர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் என பல விஷயங்களை படம் தொட்டுச் செல்கிறது.
இளையராஜாவை சுற்றி அவ்வப்போது பரபரப்பு சுழன்றுக்கொண்டே இருக்கும். இன்று அதிகாலையே இணையத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு 15ஆம் தேதி மாலை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. ராமானுஜ...
ராக்கெட் ஏவுதளம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர் ஸ்ரீஹரிகோட்டா. இப்போது அந்த இடத்தை பிடிக்க இருக்கிறது குலசை எனப்படும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டிணம். குலசையில் 2376 ஏக்கர் பரப்பளப்பில் மிகப் பிரமாண்டமாக அமைய...
கமலின் கால்ஷீட் இப்போது தேர்தல் பரப்புரையைப் பொறுத்து மாறியிருப்பதால், சில குழப்பங்கள் எழுந்திருப்பதாகவும், இது அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை பாதிப்பதாகவும் முணுமுணுக்கிறார்கள்.
ஆரம்ப காலகட்டங்களில் வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வந்த நளினி, அதன் பிறகு வருடத்திற்கு 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.