பெரும்பான்மைக்கு 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி 43.4% வாக்குகளுடன் 167 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாட்டு நகரங்கள் ஒன்று கூட முதல் நூறு இடங்களுக்குள் வரவில்லை. தமிழ்நாட்டிலேயே சுத்தமான நகரம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதற்கு கிடைத்திருப்பது 112வது இடம்.
உக்ரைனுடன் போர்நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வார் என்றாலும் அதற்கு முன்பாக தனது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.
கும்பாபிஷேகத்துல கலந்துக்க துர்க்கா ஸ்டாலினுக்கு ஆர்எஸ்எஸ். நிர்வாகிகள் சிலர் அழைப்பு விடுத்திருக்காங்க. அதனாலதான் அவர் போவாரா மாட்டாராங்கிற கேள்வி பெரிய அளவுல எழுந்திருக்கு.”
விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார்.