கால்ஷீட்டுக்காக என காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் என நயன்தாரா தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி இருப்பது இந்திய அளவில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. தவிர, பதவியில் இருக்கும் மாநில முதல்வர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.
“2024 நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுலருந்து பாஜக ஐந்து இடங்கள்ல ஜெயிக்கணும். அதுவும் முக்கியமா தலைநகர்ல தென் சென்னைல ஜெயிச்சே ஆகணும்னு கட்டளையிட்டிருக்காராம்”
ரயில்கள் வேகமாக செல்வதால் தங்களின் நேரம் மிச்சமாகும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ரயில்வே துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்கள் இந்த நம்பிக்கையைக் குலைப்பதாக உள்ளது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கு முன்னரும் மோடி அரசு 2 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வருவது இது 3-வது...