தனக்கு வந்த இந்த நோயின் பாதிப்பை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்காமல் அனைத்து பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது வெளியில் பதிவிட்ட ஷமிதா ஷெட்டி
பாலியல் தொழில் சட்டபூர்வமானது; போலீசார் அதில் தலையிடக்கூடாது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. அதில், “பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரிமை உண்டு. வயது மற்றும்...
பாமாயிலை மீண்டும் பழையபடி பெறும் வரையில் இந்த கடுமையான விலை உயர்வு இருக்கும். இனிவரும் காலத்திலாவது இதுபோன்ற விலை உயர்வு வராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிய ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் ரவுண்ட் இடையிலேயே தடை பட்டுப் போனது. காரணம் அதிகரித்த அவர் உடல் பருமன். எடையை குறைக்க சிகிச்சையில் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். லவ்...
சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.
ஆர்.ரவிக்குமாரின் அடுத்த படம்தான் ‘அயலான்’. தன் முதல் படைப்பிலேயே டைம் டிராவல் என்ற வித்தியாசமான முயற்சியைக் கொடுத்த ரவிக்குமார், இப்போது மற்றுமொரு புதிய முயற்சியாக ‘அயலான்’ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.