துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் ( ஏப்ரல்-9) மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர், சத்யா மூவீஸ் நிறுவனம் ஆர்.எம்.வீரப்பன் மறைந்தார். அவர் வாழ்க்கை வரலாறு கிங் மேக்கர் என்ற தலைப்பில் ஆவணப்படமாக உருவாகிறது. அதன் 8 நிமிட முன்னோட்டம், அவரின் முதலாண்டு நினைவுநாளையொட்டி வெளியானது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் ஆர்.எம்.வி குறித்து பேசியிருக்கிறார். ஆர்....
ரூஸோ பிரதர்கள் அடுத்து எடுக்க இருக்கும் ஒரு படத்தில் நடிக்க தனுஷை அனுகியிருக்கிறார்கள். தனுஷும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தை மார்வெல் சினிமாட்டிக் படங்களில் ஒரு பகுதியாக இது இருக்கும் என்கிறார்கள் அவென்சர்ஸ் டோம்ஸ் டே படமாக இது உருவாக இருக்கிறது.
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்திய மண்ணில் நமது அணி எடுத்த மிக குறைவான ஸ்கோர்