ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
மங்காத்தா’ ஷூட்டிங்கில் அர்ஜூன் கலந்து கொள்ளும் முதல்நாள். அன்று AK-க்கு காட்சிகள் எதுவுமில்லை. ஆனாலும் காலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார் AK. அர்ஜூன் வந்ததும், அவரை வரவேற்று, அன்று முழுவதும் அவருடனேயே இருந்தார். ஒரு சீனியர் ஹீரோ வரும்போது, மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் AK.
இன்று பிற்பகுதியில் மாற்றம் ஏற்படும் என்று மஸ்க் கூறினார். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோ, ட்விட்டர் இனி "X" என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
யுனிலிவர் குழுமத்தின் சில ஷாம்பூக்களால் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருப்பதாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வலைதள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் பிரதமர் 7 முறை பயணம் செய்தாலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா அதிகமாக நம்பியிருப்பதும், குறிவைத்திருப்பதும் 6 தொகுதிகளைத்தான்.