நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது, பிரச்சாரங்களுக்கும், வாக்குப்பதிவுக்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருக்கும் அதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு போலீஸாரால் முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது.
பேரறிவாளனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய சிறை வாழ்க்கையை உட்கார்ந்து ஒரு நொடி யோசித்தால் தான் வலி, வேதனை புரியும். அதனை என் மகன் கடந்துவந்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.
இந்த ஐபிஎல் தொடர் தொடங்கிய நாள் முதலாக புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் இருந்த சிஎஸ்கே அணி, இந்த தோல்வியால் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
திரைக்கதியில் சுவாரஸ்யங்கள் படத்தை வேகமாக எடுத்துச் செல்கிறது. இடைவேளைக்குப் பிறகு என்ன நடக்கும் என்கிற பதைப்பை ஏற்படுத்துகிறார் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன்.
ஹரியானா மாநிலத்தில் கருத்துக் கணிப்புகளை மீறி பாஜக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
ரிங் போகிறது ஒருவரும் எடுக்கவில்லை. ஒருநாள் முயற்சிக்கு பின் ஒருபெண்மணி எடுத்து, நம் புகாரை கேட்டுவிட்டு ஒரு மின்னஞ்சல் தந்து அதற்கு புகார் அளிக்குமாறு கூறினார்.
இப்போது டெஸ்ட் ஆடும் அணிகளிலேயே வலு குறைந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி இருந்தாலும் சில வீர்ர்கள் விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.