மாநகராட்சியின் சேவையை தற்போது உருவாக்கப்பட்டுள்ள 94450 61913 எனும் வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்கள் தங்கள் கைபேசியில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விவாகரத்து விஷயத்தில் முன்னணியில் இருக்கும் நாடாக போர்ச்சுக்கல் இருக்கிறது. இங்கு 94 சதவீத தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் அதிக அளவில் சொத்துகளை வைத்துள்ள நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சாய்னா, “சில நேரங்களில் இருப்பின் மதிப்பை தூரம் கற்றுக்கொடுக்கிறது. இதோ - மீண்டும் முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.