2024-ம் ஆண்டில் அதிக வரிகட்டிய முதல் 10 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் இந்தியா. இந்த பட்டியலில் தமிழ் நடிகரான விஜய் 2-வது இடத்தில் இருக்கிறார்.
நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. அது குறித்தஅப்டேட்ஸை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அதிமுக பொதுக்குழு – Live Updates படியுங்கள்.
பைடனின் மனைவி அளிக்கும் தேநீர் விருந்தில்கூட மெலனியா பங்கேற்க போவதில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இது ட்ரம்பின் குடியரசுக் கட்டியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
என் மீது கொண்ட அன்பால் உலக நாயகன் என்று என்னை அழைக்கிறீர்கள். எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமா கலை பெரியது. அதனால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவு செய்துள்ளேன்.
இதுநாள் வரைக்கும் இதனை திரைத்துறையிலிருந்து யாரும் எதிர்க்கவில்லை. இந்த நிலையில் சீரியல்களில் காதல் காட்சிகளிலும், கணவன் மனைவி நெருக்கமான காட்சிகளில் இளசுகளை ஈர்க்கும் வகையில் அதிக க்ளாமர் காட்டும் வகையில் எடுத்து வருகிறார்கள்.
கடற்கரை தாகம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ். எழுபதுகளில் பிரபல நடிகைகள் சுஜாதா, சுமித்ரா போன்றவர்கள் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
தக்கர்கள் இந்தியாவின் நெடுந்தூர சாலைகளான கொல்கத்தாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கிராண்ட் டிரெங் ரோடு, மும்பையையும் சென்னையையும் இணைக்கும் டெகேன் பிளாட்டோ டிரேடு ரோடு போன்ற வணிக சாலைகளை கொள்ளையடிக்க பெரிதும் பயன் படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம், அவர்கள் குழந்தையை எங்கள் வயிற்றில் சுமக்க மாட்டோம், அவர்களுடன் காதல் கிடையாது, கடலையும் போடமாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் பிரபலமாகிவரும்...