34 ண்டுகளுக்குபின் 4K தரம், 7.1 சவுண்ட் மிக்ஸிங் என டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்து படத்தை வெளியிட உள்ளார் கார்த்திக் வெங்கடேசன். தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் விரைவில் படம் வெளியாக உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் பேசுகையில், “இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியையும், அடைந்திருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல நகரங்களிலும் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்ட நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் தலைமையிலான அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஓபிஎஸ்ஸும் தம்பிதுரையும் இதில் பங்கேற்றனர்.