இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.
சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டுவிட்டு கிளம்புகிறார். குறைந்தப்பட்சம் ஆறு மாதமாவது சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க அவசியம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா எளிதாக வீழ்த்தும் என்று சொல்ல முடியாது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு பலவீனமான சில விஷயங்களும் இருக்கின்றன.
’இந்தியன் –2’. படத்திற்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பது இப்போது தெரியாது. ’லியோ’வுக்கு கிடைத்த கலவை விமர்சனம் மாதிரி வந்தால், மூன்றாம் பாகம் எடுப்படாமலேயே போய்விடும்.
டெல்லி வட்டாரங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில், ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள 12-ம் எண் வீட்டில் ராம்நாத் கோவிந்த் குடியேற உள்ளார்.
இது எல்லோரும் செய்யக்கூடியது. ஆன்மிகம் என்பது தேடுவது; ஆன்மாவைப் பற்றி அறிவது; தன்னை அறிவது; நமக்குள்ளே நாமே செல்வது. ஆன்மா வேலை செய்யும் இடம் என்பதால்தான் ஆலயம் என்ற பெயரே வந்தது.
பிப்ரவரி 28ஆம் தேதி வானிலை ஒத்துழைத்தால் ஏழு கோள்களும் ஒரே நேர் கோட்டில் இருப்பதை காண முடியும். இது பூமியில் இருந்து காண்போருக்கு அற்புதமான காட்சியாகும்.
பெண்கள்தான் ஒபிசிட்டியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 46 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகர் (44 சதவீதம்), டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு (41 சதவீதம்), கேரளா, அந்தமான் (38 சதவீதம்) ஆகியவை இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.