உலகத்தில் சிறந்த நட்பான நகரமாக தெரியப்பட்ட மெல்பர்னில் இருந்து ஜோகான்ஸ்பேர்க் செல்லும் எனக்கு இதைப் பற்றி சிறிது மனப்பயம் ஏற்பட்டாலும் அதை வெல்லும் அசாத்திய துணிச்சலும் வந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.10,280-க்கும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.82,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தை கடந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வாரத்தில் ஒவ்வொருவரையும் அழைத்து கடுமை காட்டி பேசியிருந்தது கவனிக்க வைத்திருக்கிறது.
விஜய்யின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்க தாகூர் ஆதரவு தெரிவித்துள்ளார். எம்.பி மாணிக்க தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
ஜெயம் ரவி நடித்து வெளியாகும் திரைப்பட ம் பிரதர். ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளியாகும் இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி மனதிறந்து பேசினார்.
சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.