பிரிட்டிஷ் போர்ட் ஆஃப் ஃப்லிம் சர்டிஃபிகேஷன் அமைப்பிடம் தொடர்ந்து பேசிய லியோ படத்தின் விநிஹோகஸ்தர் தரப்பு, 15+ என சான்றிதழ் வேண்டுமென வேண்டுகோள் வைக்க, இறுதியில் 15+ சான்றிதழ் வாங்கிவிட்டதாம்.
2 படங்களுக்குப் பிறகு ஸ்ரீ வாணி பிலிம்ஸ் பேனரில் நடித்த போது என் பெயர் அவ்வளவு கவர்ச்சியாக இல்லை என்று சொல்லி, அதை வாணிஸ்ரீ என்று மாற்றினார்கள். நான் வாணிஸ்ரீ ஆனது இப்படித்தான்.
இப்படத்தில் அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்கிறது வெங்கட் பிரபுவுக்கு நெருங்கிய வட்டாரம். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு பிட் நோட்டீஸ் போட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு கதையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
பரத் வித்தியாசமான தோற்றத்துடன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேடி அலையும் ஆட்டோ டிரைவராக வருகிறார். கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து நடித்திருக்கிறார்.