இந்த பேச்சில் இசையமைப்பாளர் இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக வம்புக்கு இழுத்ததாக கூறப்படுகிறது. வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் கங்கை அமரன் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.
விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது காரை யார் ஓட்டினார்கள் என்பது தெரியவில்லை. டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
பிப்ரவரி 28ஆம் தேதி வானிலை ஒத்துழைத்தால் ஏழு கோள்களும் ஒரே நேர் கோட்டில் இருப்பதை காண முடியும். இது பூமியில் இருந்து காண்போருக்கு அற்புதமான காட்சியாகும்.
மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பர்க், சுந்தர் பிச்சை என உலகின் டாப் கோடீஸ்வரர்கள் அம்பானி வீட்டு கொண்டாட்டங்களில் பங்கு பெறப் போகிறார்கள்.