சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆகியும் நாம் இன்னும் மேன்மை அடையவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தி தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஃபார்முலா ரேஸ் என்கிற கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு நம் நாடு முன்னேறி இருக்கிறது.
சூர்யா அறிமுக காட்சியிலே சண்டையுடன் தொடங்குவதால் படம் நெடுகிலும் விறுவிறுப்பு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. சூர்யாவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள திரைக்கதையாக அமைந்திருக்கிறது.
ரஜினிகாந்த் தனது அன்மீகப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இமயமலை, பதிரி நாத், கேதார்நாத் பாபா குகை ஆகிய இடங்களில் தியானம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
ராபர்ட் கார்ட் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் என்றும், அவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆபத்தான நபராக கருதப்படும் அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது.
நேற்று முதல்கட்ட தேர்தலைச் சந்தித்த 102 மக்களவைத் தொகுதிகளில் எத்தனை தொகுதிகள் காங்கிரஸ் வென்ற தொகுதிகள்? எத்தனை தொகுதிகள் பாரதிய ஜனதா வென்ற தொகுதிகள்?