மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் திமுகவினரில் முதலில் நிற்பவர் பிடிஆர். மத்திய அரசுடன் இணக்காமாக போவதற்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்று மாற்றப்பட்டிருக்கிறாரா?
ஹவுஸ் ஓனர் பாட்டியாக நடித்துள்ள ரஜினி சாண்டி யார்? இத்தனை நாள் எங்கு இருந்தார் என்று கேள்வி கேட்க வைக்கிறார். படத்தில் அனைவருமே இயல்பாகவும்,நன்றாகவும் நடித்திருக்கிறார்கள்.
இதனால் வீடு வாங்கியவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆனால், வரி செலுத்துவோருக்கு அதிக நன்மையே கிடைக்கும் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.. எது உண்மை?
உறங்கிக் கிடந்த ஆதி உணர்வுகள் வன்மையாகப் பீறிட்டெழ, அதன் முன் அவர்கள் இருவருமே தோற்றுப் போனார்கள். செம்புலப் பெயல் நீர் போல - ஆவேச உடல்கள் தாம் கலந்தனவே!
என் அப்பா சாதித்த விஷயங்களுக்கு முன்னால் என்னுடைய சாதனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் ஒரு விவசாயி, ஒரு கிராமத்து ஆள். இன்று நான் இங்கே நிற்பதற்கு அவர்தான் காரணம்.
வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா. அதிலும் அவர்கள் போராடிச் சேர்த்த 149 ரன்களைக்கூட எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.